Author: A.T.S Pandian

மொபைல் கேம்களைப் பயன்படுத்தி இனி ஆட்டிசம் பாதிப்பைக் கண்டறிய முடியும்

குழந்தைகளை மொபைல் கேம் விளையாட வைத்து அவர்கள் விளையாடும் முறையை கண்காணித்து அதன்மூலம் ஆட்டிசம் பாதிப்பை கண்டறியும் எளிய முறையை இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஆட்டிசம்…

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: தர்மதுரை

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: தர்மதுரை சென்னை மாநகரில் வசூலைக் குவிக்கும் படங்கள் எவை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பது: இசிஸ் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி…

தீவிர சிகிச்சை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்தார்!

விஜயவாடா: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 81. ஆன்மிக சுற்றுப்பயணமாக விஜயவாடா சென்ற அவர்…

உ.பி. சட்டமன்ற தேர்தல்: ராகுல் பிரசார யாத்திரை 6ந்தேதி தொடக்கம்!

உ.பி: 2017ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரசார யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 6தேதி பிரசார யாத்திரையை…

மருத்துவ படிப்பு: பணம் திருப்பி தரப்படும்: பச்சமுத்து மகன் மனுதாக்கல்!

சென்னை: மருத்துவ சீட் பெற்றுத் தருவதற்காக மாணவர்கள் மதனிடம் கொடுத்து இழந்ததாக கூறப்படும் ரூ.69 கோடி பணத்தை திருப்பி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பச்சமுத்து மகன் ரவி…

கிர்கிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷேக்கில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கார் குண்டு வெடித்தது . பலர் இறந்துள்ளார் மற்றும் காயம் ! சீன தூதரகத்தை குறி வைத்து…

60% நிலத்தடி நீருடன் நச்சு வேதிப்பொருள் கலப்பு: அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் நிலத்தடி நீருடன் 60 சதவிகிதம் நச்சு பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது. கங்கை நதிப்படுகையின் நிலத்தடி நீரில் உப்பும், ஆர்சனிக்…

உசேன் போல்ட் வெற்றிக்கு மாட்டிறைச்சியே காரணம்: பாஜக உதித்ராஜ் சர்ச்சை கருத்து!

புதுடெல்லி பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 9 பதக்கங்கள் வாங்குவதற்கு மாட்டிறைச்சியே காரணம் என்று பாரதியஜனதாவை சேர்ந்த உதித்ராஜ் கூறியுள்ளார். ஜமைக்கா வீரர் உச்சேன் போல்ட்…

2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்!

பீகார்: வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். இதுகுறித்து பீகார்…

அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும்,…