Author: A.T.S Pandian

காலை செய்திகள்!

தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்…

சிறந்த பல்கலைக் கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்! பிரகாஷ் ஜவடேகர்

கொச்சி: சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற, “கடலில் மீன்பிடிக்கும்…

அமெரிக்கா: ஹூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் காயம்!

ஹூஸ்டன்: அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில்…

முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

காவிரி பிரச்சினை தீர்க்க யோசனை கூறுகிறது இஸ்ரேல்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே…

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்: பிரான்சின் ஆல்ஸ்டம் நிறுவனம் சாதனை!

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது…

இஸ்ரோ அபார சாதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி…

ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு விருப்பமில்லை: அண்ணன் பேட்டி!

ராமேஸ்வரம்: ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை என்று அவரது அண்ணன் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணாராவ் கெய்க்வாட், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்…

திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!

திருப்பதி: திருப்பதியில் செம்மரங்கள் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்தத தகவலை அடுத்து அந்த…

உள்ளாட்சி தேர்தல்: காங். விருப்ப மனுக்கள் பெற கமிட்டி அமைப்பு! திருநாவுக்கரசர்

சென்னை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக…