Author: A.T.S Pandian

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17…

மருத்துவ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

விஜயவாடா: நிர்வாக ஒதுக்கீடில் சேர்ந்த 200 மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆந்திர வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரியில்…

தேர்தல்தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு… ஏன்? ஐகோர்ட்டு

சென்னை, செப். 28 – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி…

எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

சென்னை: புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்…

"Order A Daddy' விந்தணுவுக்கு மொபைல் app….!

பெண்கள் ஆன்லைன் மூலம் விந்தணு தானம் பெறுவதற்கான மொபைல் செயலி (ஆப்) பிரிட்டனில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும்…

உயில் என்பது என்ன ? விழிப்புணர்வு பதிவு!

உயில் என்பது என்ன ? – நெட்டிசன் ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம்…

கோவை கலவரத்தை ஏற்படுத்தியது வங்கதேசத்தினர்….? சொல்கிறார் எச்.ராஜா..!

கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டது வங்கதேசத்தினர் என்று சொல்கிறார் பாரதியஜனதா எச்.ராஜா. கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் இறுதி…

சார்க் மாநாடு: மோடி கலந்துகொள்ளவில்லை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை…

கேரளா: போலீஸ்-நக்சலைட் துப்பாக்கி சண்டை! தமிழக எல்லையில் உஷார்…

குன்னூர்: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில்…

அரசியல் சாசனம் பிரிவு 142 என்றால் என்ன?

அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…