Author: A.T.S Pandian

காலை செய்திகள்!

மாநில செய்திகள் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்; ஜெயலலிதா அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல்…

தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோர பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டும்! மனோகர் பாரிக்கர்

டெல்லி: வெளிநாடு தீவிரவாதிகள் கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல்படை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். நேற்று டெல்லியில்…

இந்தியா புறக்கணிப்பு எதிரொலி: சார்க் மாநாடு ரத்தா….?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு இந்தியா புறக்கணித்ததின் எதிரொலியாக ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின்…

உள்ளாட்சி தேர்தல்: 3 நாட்களில் 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 42907 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காற்றில் பறக்கிறது… கர்நாடகா மீண்டும் மறுப்பு!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.…

காவிரி: உமாபாரதி கூட்டத்தை புறக்கணிக்க கருணாநிதி வலியுறுத்தல்!

டெல்லி: காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிக்க தமிழக அரசை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…

20 சதவீதம் போனஸ்: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனால் 3 லட்சத்து 68 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்…

போனஸ்: ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம்!

புதுடெல்லி: ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரெயில்வே துறையில் குரூப் சி, டி பிரிவில்…

நஷ்டம்: 15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு..!

டெல்லி: நஷ்டத்தில் இயங்கும் 15 பொதுத்துறை நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உடனடியாக 5 நிறுவனங்களை மூட மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. லாபத்தில்…

சரஸ்வதி பூஜை: சென்னை – நெல்லை இடையே 'சுவிதா' சிறப்பு ரெயில்கள்!

சென்னை: நவராத்திரியின் இறுதி நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை…