முத்தலாக்: இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது! அலகாபாத் நீதிமன்றம்
அலகாபாத், முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. முத்தலாக் என்பது சட்டவிரோதம் என அலகாபாத் நீதிமன்றம் கருத்து…