Author: A.T.S Pandian

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 100 பேருக்கு மேல் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது. இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

டில்லியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் வீட்டில் திருட்டு!

டில்லி, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வீட்டில் இருந்து…

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது (படங்கள்)

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்து அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை தளபதிகளின் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் வைக்கப்பட்டிருந்த…

மக்களின் கடலில் மக்களின் முதல்வர்…. இறுதி காட்சிகள் (படங்கள்)

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

ஜெயலலிதா இறுதி ஊர்வலக் காட்சிகள் (படங்கள்)

மறைந்த மக்கள் முதல்வரின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அவருடன் அணிவகுத்து செல்ல, ஜெயலலிதாவின் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அவரது பூத…

ஜெயலலிதா இறுதி ஊர்வலம் தொடங்கியது…..

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை…

மறைந்த தமிழக முதல்வருக்கு ஜனாதிபதி நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் அவர் வந்த விமானத்தில் கோளாறு…

ஜெயலலிதா உடலுக்கு ராகுல்காந்தி அஞ்சலி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில்…

ஜெயலலிதா உடலுக்கு வைகோ இறுதி அஞ்சலி

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மதிமுக செயலாளர் வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அப்பல்லோ வந்து முதல்வர் குறித்து அறிந்து சென்ற வைகோ…

ஜெ. மறைவு: அம்மா உணவகத்தில் இலவச உணவு

சென்னை. ஜெயலலிதாவின் மறைவையொட்டி, இன்று சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம்…