'டிராஃபிக்’ ராமசாமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை, சமூக ஆர்வலர் ‘டிராஃபிக்’ ராமசாமி உடல்நலமில்லாமல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83-வயதிலும், தமிழக அரசியல் கட்சியினருக்கு, குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கு சொப்பனமாக திகழ்ந்தவர் சமூக ஆர்வலர்…