Author: A.T.S Pandian

ரஞ்சி கிரிக்கெட்: குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை!

ஜெய்ப்பூர்: மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை நிகழ்த்தி…

நாமக்கல்: திருமணத்திற்கு மறுத்த 16வயது பெண் எரித்துக்கொலை?

நாமக்கல், நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.…

தொடரும் மீனவர் பிரச்சினை: 31ந்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது…

நிலத்தகராறு: 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்!

பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பினாமி பெயரில் சொத்து: 7 ஆண்டு ஜெயில்! மத்திய அரசு

டில்லி, பினாமி பெயரில் சொத்து பதிவு செய்திருந்தது தெரியவந்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து…

மக்கள் நலக்கூட்டணி 'டமால்'! வைகோ விலகல்!

சென்னை, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் மதிமுக, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றி…

கோவா: ஓடுதளத்தில் விமானம் சறுக்கி விபத்து! பரபரப்பு!!

பனாஜி, கோவா விமான நிலையத்தில் விமானம் ரன்வேயில் ஓடியபோது தீடீர் விபத்து ஏற்பட்டது. இதில் 15 பயணிகள் காயமடைந்தனர். கோவா விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட…

வாரண்ட் இல்லாமல் சோதனை! மத்தியஅரசு மீது ராம மோகன் ராவ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பகல் 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரர் மத்திய அரசு மீது சரமாரியாக…

மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாரா? லல்லு

பாட்னா, மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாரா? என்று லல்லுபிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். பணப்பிரச்சினையில் மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே மக்கள் கொடுக்கும்…

பணப்பிரச்சினை நீடித்தால் போராட்டம்தான்…! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!!

சென்னை, நாட்டில் தற்போதுள்ள பணப்பிரச்சினை இன்னும் நீடித்தால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “பணப்பிரச்னை தொடர்ந்தால் வேலைநிறுத்த…