Author: A.T.S Pandian

இன்றைய செய்திகள்!

ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் அமெரிக்காவில்…

ஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி!

சிசுமந்திர்: ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின்…

காவிரி விவகாரம்: சோனியாவுடன் சித்தராமையா முக்கிய ஆலோசனை!

பெங்களூரு: காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனை குறித்து…

உரி தாக்குதல்: பலியான ராணுவவீரர்களுக்கு அரசு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி!

உரி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின்…

வரலாற்றில் இன்று: உலக அமைதி நாள்!

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…

ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு!

டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…

உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த முடியாதது – சித்தராமையா! மத்தியஅரசு செயல்படுத்துமா?

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்…

காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…

ராம்குமார் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை!

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…

ரஜினி மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! படம் எரிப்பு!!

சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…