Author: A.T.S Pandian

மெரினாவை ஒட்டிய பகுதியில் காவல்துறை தேடுதல் வேட்டை தொடர்கிறது!

சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறை காரணமாக மெரினாவை ஒட்டி பகுதிகளில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பேராட்டக்காரர்களை…

எவரெஸ்ட் சிகரம் உயரம் குறைந்ததா?

டில்லி, இந்தியாவின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் உயரம் குறைந்துள்ளதாக என ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேபாள நிகழ்ந்த் பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகர உயரம்…

மெரினா: போராடிய கடைசி இளைஞர்களும் வெளியேறினர்!

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வந்த இளைஞர்கள் நேறறு இரவு வெளியேறினார்கள். இதன் காரணமாக மெரினாவில் கடந்த 8 நாளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்…

பீட்டா புகார் எதிரொலி: புதுச்சேரி கோயில் யானையை காட்டில் விட கவர்னர் பேடி உத்தரவு

புதுச்சேரி, பீட்டா அமைப்பின் புகார் காரணமாக புதுச்சேரி கோயில் யானை காட்டி விட கவர்னர் கிரன்பேடி உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மணக்குள…

“மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல! பிக்னிக்!”: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கருத்து

சென்னை, சன்நியூஸ் விவாதத்தில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல பிக்னிக் என்றார். அவரது கருத்துக்கு ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்தில் கலந்து…

மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி விற்பனை கிடையாது! வணிகர் சங்கங்கள் அறிவிப்பு!!

சென்னை, மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி கடைகளில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். ஏற்கனவே வணிகர்…

மதுரை அவனியாபுரத்தில் பிப்.5ல் ஜல்லிக்கட்டு!

மதுரை, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட திருத்தம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர்களான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில்…

பாரதியஜனதா கட்சி நிதியில் 2,125 கோடிக்கு ஆதாரமில்லை! அதிர்ச்சி தகவல்!!

டில்லி, பாரதியஜனதா கட்சிக்கு வரப்பெற்றுள்ள நன்கொடைகளில் சுமார் 2125 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மொத்த நிதியில் 65 விழுக்காடு ஆகும். இது கருப்பு…

பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை! தடுத்து நிறுத்த பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

சென்னை, பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அணை கட்டுவதை உடனே நிறுத்த…

இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளை நீக்கம்! மத்திய அரசு

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.…