Author: A.T.S Pandian

ஜல்லிக்கட்டு வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து கடந்த 23ந்தேதி சென்னை மெரினா அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர்…

காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது! மோடிக்கு கபில்சிபல் பதில்!!

டில்லி, காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது, அதற்கு சாதியமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் பஞ்சாப் தேர்தல்…

7 முஸ்லிம் நாட்டினர்: அமெரிக்காவில் குடியேற தடை! பிரபல நடிகை எதிர்ப்பு!

ஈரான், அமெரிக்காவில் இஸ்லாமிய நாட்டை சேர்ந்தவர்கள் குடியேற தடை விதிக்கப்போவதாக புதிய அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க…

நில மோசடி வழக்கு: ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜனுக்கு பிடிவாரண்ட்!

சென்னை, நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன், அவரது மனைவி கஜலட்சுமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு…

பவானி கபளீகரம்: கேரள அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகள் போராட்டம்!

திருப்பூர், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என…

சென்னை ஐ.டி. ஊழியர்கள் நடுக்குப்பம் மீனவர்களை சந்திக்கிறார்கள்!

சென்னை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களை ஐ.டி ஊழியர்கள் இன்று காலை சந்திக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஐ.டி.ஊழியர்கள், கல்லூரி…

அரசு போட இருக்கும் தட்டம்மை தடுப்பூசி ஆபத்தானதா?

நெட்டிசன்: ஈரோடு குழந்தை நல மருத்துவர் அருண்குமார் அவர்களின் வாட்ஸ்அப் பதிவு: நமது அரசு வரும் பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை…

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! மீண்டும் எச்சரிக்கை!!

சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

எண்ணூர் துறைமுகம் அருகே சரக்கு கப்பல்கள் மோதல்!

சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம்…

வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

மேஷம் வீடுகளை வாங்கலாம், விற்கலாம். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகளைக் காணப்போகிறீர்கள். உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக சரியாகும்.வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு…