சிதம்பரம் நடராஜர் ஆலய தட்சினாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்!
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தெற்கு பகுதியில் உள்ள முக்குறுனீ விநாயகர், சுப்புரமனியர், தட்சினாமூர்த்தி ஆகிய கோவில்களுக்கு இன்று காலை வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்…