Author: A.T.S Pandian

உ.பி. சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 64.22 % வாக்குப்பதிவு!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சராசரியாக 64.22 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள…

நடிகர் சரத்குமார் பன்னீருக்கு ஆதரவு!

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் சரத்குமார் தனது ஆதரவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து, தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள்…

சசிகலாவின் அகங்கார பேச்சு: சென்னையில் போலீஸ் அலர்ட்!

சென்னை, தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சசிகலாவின் அகங்கார பேச்சையடுத்து, சென்னையில் ஆளுநர் மாளிகை,…

பன்னீருக்கு பக்கபலமாக பொன்னையனும் வந்தார்!

சென்னை, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனும் வந்துவிட்டார். சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனியாக வந்தபிறகு, அவருக்கு ஆதரவாக முன்னாள்…

மேலும் பல அமைச்சர்கள்  எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் வருவார்கள்!: மாஃபா  பாண்டியராஜன்

சென்னை, சசிகலா அணியில் இருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று, முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு…

நந்தினி, ஹாசினி கொலை: தமிழ்நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? நந்தினி, ஹாசினி கொலைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் விரைவில் திமுக ஆட்சிமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார். தி.மு.க.…

பொன்னையனும் ஓ.பி.எஸ். பக்கம் வருகிறார்?

சென்னை: சசிகலாவை மிக தீவிரமாக ஆதரித்து பேசிவந்த வந்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை…

 சசிகலா பேட்டி: அது இயர் போன் அல்ல!

நெட்டிசன்: சமீபத்தில் நியூஸ் 18 சேனலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பேட்டி ஒளிபரப்பானது. அவரது முதல் பேட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சிகரமான விமர்சனங்கள்…

கவர்னர் ராஜினாமா செய்யப்போறார்! கிண்டலடிக்கும் நடிகர் கருணாகரன்

நெட்டிசன்: யார் முதல்வர் என்கிற அதிகாரப்போட்டியில் தமிழ்நாடு அரசிலே கொதி நிலையில் இருக்கிறது. சமூகவலைதளங்களில் இது குறித்த பதிவுகளே நிரம்பி வழிகின்றன. பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும்…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து! இருவர் பலி!

விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில்…