கவர்னர் ராஜினாமா செய்யப்போறார்! கிண்டலடிக்கும் நடிகர் கருணாகரன்

Must read

நெட்டிசன்:

யார் முதல்வர் என்கிற அதிகாரப்போட்டியில் தமிழ்நாடு அரசிலே கொதி நிலையில் இருக்கிறது.

சமூகவலைதளங்களில் இது குறித்த பதிவுகளே நிரம்பி வழிகின்றன.  பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இது  குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

பிரபல காமெடி நடிகர் கருணாகரனும் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

அவர், “இந்த ஓ.பி.எஸ். – சசிகலா பிரச்சினையால், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராஜினாமா செய்யாமல் இருந்தால் சரி” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைுக்கு பலரும் விருப்பம் தெரிவித்துவருவதோடு,  பகிர்ந்தும்வருகிறார்கள்.

More articles

Latest article