சட்டசபை அமளி: திமுக எம்எல்ஏ.,க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்! பதவி பறிக்கப்படுமா?
சென்னை: எடப்பாடி அரசின் நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு நடைபெற்ற கூட்டம் அன்று சட்டசபையில் நடைபெற்ற அமளி குறித்து, திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பி…