Author: A.T.S Pandian

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ‘NO’ டாஸ்மாக்! தமிழக அரசு ஐகோர்ட்டில் உறுதி!

சென்னை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…

சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு: 12 பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை, சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு இன்று தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு…

காங்கிரசில் நடிகை ரம்யாவுக்கு முக்கிய பொறுப்பு!

டில்லி, நடிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் நடிகை நக்மாவும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நடிகை…

இன்று இலங்கை பறக்கிறார் மோடி! தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவாரா?

டில்லி, இலங்கையில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, அங்கு…

பஸ் ஸ்டிரைக்: அமைச்சர் தலைமையில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை! முடிவு ஏற்படுமா?

சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…

கடன்: விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, தமிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்…

நாளை பிளஸ்2 ரிசல்ட்! 17ந்தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்! அரசு தேர்வுதுறை

சென்னை, தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. ஆனால் மார்க் சான்றிதழ் வழங்கும் விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.…

மல்லையா ஆஜராவாரா? மத்தியஅரசு உறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி, பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு…

எல்நினோ தாக்கம் குறைவு – அதிக மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம்!

டில்லி, இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம்…

15ந்தேதி முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி! திட்டமிட்டபடி நடைபெறுமா?

சென்னை, இந்த மாதம் வரும் 15ந் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ரசிகர்களைச் சந்தித்து பேசுகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பாவது திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது…