Author: A.T.S Pandian

ஆராய்ச்சி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

பிளஸ்-2 முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ் கிடைக்குமா? இஞ்சினியரிங் கிடைக்குமா? ஆர்ட்ஸ் படிக்கலாமா என்ற குழம்பி தவிக்கும் இளம்தலைமுறைகள் ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தலாம். ஆராய்ச்சி படிப்புக்கு பயன்படும் KVPY…

சிலைக்கடத்தல் வழக்கு: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு!

மதுரை, சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்ய ஏதுவாக அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,…

கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை! கோவா முதல்வரும் குற்றச்சாட்டு!

பனாஜி: நதி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகாவுக்கும், கோவாக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மகதாயீ நதிநீர் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பதில் அளித்த கோவா முதல்வர்…

சிறையில் சசியுடன் சந்திப்பு: எடப்பாடிக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்!

மதுரை, ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 5 அமைச்சர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப…

டிடிவியிடம் இருந்து அழைப்பு வரவில்லை! ஓபிஎஸ்

சென்னை, அதிமுகவில் இணைவது குறித்து டிடிவியிடம் இருந்து தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வரும் 5ந்தேதி கட்சி அலுவலகத்துக்கு வருவதாகவும்,…

என்னை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை! டிடிவி சவால்

பெங்களூரு: அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் செல்வேன், என்னை கட்சி அலுவலகத்துக்கு வராமல் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

‘டிமிக்கி’ ஆசிரியர்களுக்கு ‘செக்’: 8ம் வகுப்புவரை ஆல் பாஸ் ரத்து!

டில்லி: பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவர்களையும் பெயிலாக்கக்கூடாது என்பதால், பெரும்பாலான அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் சரிவர பாடம் சொல்லிக்கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். தற்போது…

ஆடி 18: வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு!

இன்று ஆடிப்பெருக்கு. வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று ஆடிபெருக்கு. ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர்…

லஞ்சம் தர மறுப்பு: குழந்தை பெற்ற பெண்மீது ஆசிட் வீசிய கொடூர நர்ஸ்!

விஜயவாடா, அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும், பிரசவம் பார்த்த நர்ஸ்களுக்கு லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரமுற்ற நர்ஸ் ஒருவர், அந்த குழந்தை பெற்ற பெண்மீது, இரக்கமில்லாமல் கொடூர…

தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை? மத்தியஅரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு

மதுரை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்ற விவரம் டிச.31க்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.…