Author: A.T.S Pandian

வரும் 8-ம் தேதி நடிகர் சங்கம் பொதுக்குழு கூட்டம்!

சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்., 8-ம் தேதி நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற இருக்கும் இக்கூட்டம்…

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் இன்று

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990) இன்று. ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்ட…

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி வழக்கு!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு ..! வானிலை மையம்

சென்னை, தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை மைய…

நடராஜன் உடல்நிலை: கர்நாடக கோர்ட்டில் பரோல் கேட்டு சசிகலா மனு!

பெங்களூரு: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று கர்நாடகா கோர்ட்டில்…

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அறிவிப்பு வெளியிடபாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல்…

திமுகவில் வாக்கெடுப்பு நடத்தினாலே ஸ்டாலின் தோற்றுவிடுவார்! ஜெயக்குமார்

சென்னை, திமுகவுக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று தமிழக மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை வசம்…

இழுத்தடிக்கப்படும் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மீண்டும் 23ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீண்டும் மீண்டும் புதிய…

உ.பி.யில் மோடிக்கு 100அடி உயர சிலையுடன் கோவில் கட்ட திட்டம்!

மீரட்: பாரதியஜனதா ஆட்சி செய்துகூரமு உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் 100 அடி உயர சிலையுடன் கோவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடியின் சாதனைகளை…

நடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை?

சென்னை, திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது கல்லீரல், சிறுநீகரம் தற்பொது சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்…