Author: A.T.S Pandian

சசிகலா உறவினர் வீடுகளில் 2வது நாளாக மீண்டும் தொடரும் ரெய்டு!

சென்னை, சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நேற்று முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்! கிரண்பேடி

புதுச்சேரி, கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட 3 பாஜ எம்எல்ஏக்களுக்கும், மற்ற எம்எல்ஏக்கள் போல சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறி உள்ளார்.…

‘மூங்கில்’ இனி ‘மரம்’ கிடையாது! புதிய மசோதா நிறைவேறியது

டில்லி, மூங்கில் மரம் இனி மரம் கிடையாது என்ற புதிய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வனங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. அதன்படி, இந்திய…

கடும் பனிப்பொழிவு: வடமாநிலங்களில் 3 ஆயிரம் ரெயில்கள் ரத்து!

டில்லி, வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

3வது நாள்: யாருடைய காலில் விழ வேண்டும்! ரசிகர்களுக்கு ரஜினி விளக்கம்

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று ரசிகர்களுடன் பேசிய ரஜினி, ஒவ்வொருவருக்கும் குடும்பம்தான் முக்கியம் என்றும், ரசிகர்களை…

காங். தலைவர் ராகுலுக்கு முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அகில இந்திய காங்கிரஸ்…

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் முதன்மையானது எது தெரியுமா?

டில்லி, பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான நகரம் தமிழகத்தில் சென்னை என்று தேசிய குற்ற ஆவன காப்பகம் தெரிவித்து உள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். தேசிய குற்ற…

மாணவர்களுக்கு காமராஜர் விருது! செங்கோட்டையன்

சென்னை, தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் தமிழக அரசு, தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்று அறிவித்து…

சிம்லா வீதியில் காபி குடித்த மோடி!

சிம்லா, இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற பாஜக இன்று பதவி ஏற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அத்வானி உள்பட…

கூடங்குளத்தால் 449 கோடி ரூபாய் இழப்பு! சிஏஜி தகவல்

டில்லி, கூடங்குளம் அணு மின் உலைகள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூ.449 கோடி இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியம்…