Author: A.T.S Pandian

சஸ்பெண்ட் ரத்து செய்ய சபாநாயகர் மறுப்பு! காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சபாநாயகர் அறிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

சாக்ஷி என் மகள் அல்ல தேசத்தின் மகள்!  சாக்ஷியின் தாயார் பேட்டி!

ரியோடிஜெனிரோ: நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இதன் காரணமாக இந்தியா முதன்முதலாக பதக்க பட்டியலில் இடம்பெற்றது. சாக்ஷி…

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்…

மகளிர் பேட்மின்டன் அரையிறுதி! பதக்கம் வெல்வாரா சிந்து..?

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார் பிவி சிந்து. ஏற்கனவே நடைபெற்ற கால் இறுதி போட்டியில் உலகின்…

பேரவை வளாகம் வர அனுமதி மறுப்பு: சபை வாயிலில் ஸ்டாலின் தர்ணா!

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் 88 பேர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களை சபைக்காவலர்கள் குண்டுகட்டாக…

அரியானா அரசு அறிவிப்பு! சாக்ஷிக்கு 3 கோடி பரிசு!! மத்தியஅரசு 30லட்சம்!!

ரியோ ஒலிம்பிக் 58 கிலோ எடை பிரிவிலான பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடன் மோதிய மங்கோலிய வீராங்கனை…

வார ராசி பலன்! (12 ராசிகளுக்கும்)

குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டு. வேலைக்குத் தயாராக உள்ள மகன் அல்லது மகளுக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உறவினர் வீட்டு விN~சங்களில்…

மாலை செய்திகள்!

வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால்…

ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜார்கண்ட் சட்டப்பேரவை ஒப்புதல்!

ராஞ்சி: ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜார்கண்ட் சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது. இந்தியா முழுவதும் ஒரே முறையிலான வரி விதிக்கும் ஜிஎஸ்டி மசோதா 10 ஆண்டு இழுபறிக்கு பிறகு கடந்த…

4 புதிய கவர்னர் நியமனம்! மணிப்பூர் கவர்னரானார்  நஜ்மா!!

புதுடெல்லி: 3 மாநிலம், 1 யூனியன் பிரதேசத்திற்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டை தவிர,…