பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பதையே பட்ஜெட் பிரதிபலிக்கிறது : மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்
போபால்: பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதையே தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் பிரதிபலிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல்…