குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லை: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில்
கொல்கத்தா: குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி…