இளங்கோவன் படத்தை அதிமுக கொடியில் வைக்கட்டும்!- திருச்சி வேலுச்சாமி
தங்கள் தலைவியை அவமானப்படுத்தும்படியாக பேசிவிட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தமிழகம் முழுதும் எரித்து வருகிறார்கள் அதிமுகவினர். தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவன் மீதும் தாக்குதல் நடந்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பி, மேயர்கள்…