Author: A.T.S Pandian

ஓலாவில் ரூ.650கோடி முதலீடு செய்த ‘ஃபிளிப்கார்ட்’ சச்சின் பன்சால்

டில்லி: பிரபல வாடகை டாக்சி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து விலகிய முன்னாள் இணை நிறுவனர் சச்சின் பன்சால்.…

கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல்வேறு துறைகளில் கடும்…

சவுதி இளவரசருக்கு தங்கத் துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…

மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் செயல்: பொன்மாணிக்கவேல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

சென்னை: தமிழகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச…

”அனில் அம்பானி குற்றவாளி” – பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

ஸ்வீடனில் உள்ள நிறுவனம் ஒன்று அனில் அம்பானி மீது தொடுத்த அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்வீடனில் தொலைத் தொடர்பு சாதனங்களை…

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையில் இருந்து திடீர் விலகல்

டில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து…

‘மானங்கெட்ட மாமா’: ராமதாசை கழுவி ஊற்றிய மருமகன் விஷ்ணுபிரசாத்

திருச்சி: ‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?’ என, தமிழக காங்கிரசின் செயல் தலைவரும், பாமக தலைவர் ராமதாசின் மருமகனும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணுபிரசாத் கடுமையாக சாடி…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த உ.பி. வீரர் குடும்பதுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறிய ராகுல், பிரியங்கா…

லக்னோ: கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த வீரர் சாஹீத் அமித்குமார் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர்…

வரும் 26ந்தேதி விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டில்லி அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தின், அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வரும் என பலமுறை எதிர்பார்த்த நிலையில், நீதிபதிகள் விலகல்…

அதிமுக அரசை காப்பாற்றவே 21 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆதரவு: ஸ்டாலின்

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுடன், பாமக மற்றும் பாஜக கைகோர்த்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக பாஜக…