வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்: பாஜகவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறைமுக எச்சரிக்கை
புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்களுக்கு மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர்,…