லோக்சபா தேர்தலில் டில்லியின் 7 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: ஷீலா தீட்சித்
டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனைகள், முன்னேற்பாடுகள், கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் போன்றவை…