Author: A.T.S Pandian

அந்தமானுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சிபிஐ அதிகாரி ஏ.கே.பாஷிக்கு சம்பளம் வழங்க மறுப்பு: உச்சநீதி மன்றத்தில் புகார்

டில்லி : சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நேரத்தின்போது அந்தமான் போர்ட் பிளேயருக்கு மாற்றம் செய்யப்பட்ட சிபிஐ அதிகாரி ஏ.கே.பாஷிக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை…

18ந்தேதி கர்நாடகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏற்கனவே தமிழகத்தில்…

‘கங்கா யாத்ரா’: 3 நாட்கள் கங்கையில் படகு பிரசாரம் மேற்கொள்கிறார் பிரியங்கா…!

பிரக்யராஜ்: ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் 3 நாட்கள் கங்கையில் படகு பிரசாரம் மேற்கொள்கிறார் பிரியங்கா காந்தி. இதை காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில்…

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல்: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று மாலை வெளியீடு

சென்னை: அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள்…

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2020ம் ஆண்டுக்கான உரிமையை பெற்றது இந்தியா

மியாமி: அடுத்த ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, 2020ம் ஆண்டு…

ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற…

கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டி? காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு ..

தென் இந்தியாவில் இருந்து இந்த முறை காங்கிரசுக்கு பெரும் அளவிலான எம்.பி.க்கள் கிடைக்கும் வகையில் அந்த கட்சி வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது. வெற்றிக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக…

பாதிக்கப்பட்ட பெண் குறித்து விமர்சனம்: கோவை எஸ் பி பாண்டியராஜன் மீது உச்சநீதி மன்றத்தில் வழக்கு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவைமீறி, புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப் பாளர் பாண்டியராஜன்…

ராகுல்காந்தி அனுமதித்தால் ‘திருச்சி’யில் போட்டி: திருநாவுக்கரசர்

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதித்தால் ‘திருச்சி’ தொகுதியில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதலே காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஐபிஎல் போட்டி வரும் 23ந்தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட் இன்று முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்…