அஜீத்துக்கு ஜோடியா… நோ சொல்லும் நடிகை!
அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயின்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் ஒரு ஹீரோயின், “அஜீத்துக்கு ஜோடியாக மட்டும் நடிக்கவே மாட்டேன்” என்கிறார். அப்படிச் சொல்பவர்…. அஜீத்தின் மச்சினிச்சியான ஷாம்லிதான்! ஆறு வருடங்களுக்கு முன்பே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால்…