Author: A.T.S Pandian

பயனாளர்களின் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ரகசிய குறீயீட்டுக்கு மாற்றாமல் சேமித்த பேஸ்புக்

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் பயனர்களின் தகவல்கள் திருடு போனதை தொடர்ந்து, தற்போது அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பயனாளர்களின் கடவுச்சொல் ரகசிய…

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த நாள் இன்று…

இன்று இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த நாள். இவர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். பங்குனி மாதம் கார்த்திகை…

மார்ச் – 24: இன்று உலக காசநோய் தினம்

இன்று உலக காசநோய் தினம்- காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதுடன் ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டு பிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். உலகக் காசநோய் எழுச்சியை ஒழிக்கும்…

எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜ.கவுக்கு உரிமை இல்லை: கனிமொழி காட்டம்

தூத்துக்குடி: எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு உரிமை கிடையாது என்று தமிழிசைக்கு, திமுக வேட்பாளர் கனிமொழி காட்டமாக பதில் கூறி உள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்…

2லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

கன்னியாகுமரி: 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவேன் என்று அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன்,…

அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்

தர்மபுரி: கோடநாடு கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா கட்சியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார…

5000 ரன்கள் கடந்தார்: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே வீரர் ரெய்னா புதிய சாதனை

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் 12வது சீசனில், சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு சக…

ஐபிஎல் 2019: ‘சூப்பர் சிங்கம் ஆப் தி மேட்ச்’ அவார்டை வென்ற ஹர்பஜன் சிங்….

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் 70 ரன்னில் பெங்களூர அணியை…

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: தேசிய விசாரணை ஏஜென்ஸி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபலா-ஐ-இன்ஸானியத் இயக்கத்துக்கு எதிராக தேசிய விசாரணை ஏஜென்ஸி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி இயக்கமான…

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் ரூ.2 கோடி: புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்ப நல நிதியாக சிஎஸ்கே கேப்டன் தோனி வழங்கினார்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய…