Author: A.T.S Pandian

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு

டில்லி: ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான்…

ஒடிசாவில் இடதுசாரிகளுக்கு 3 மக்களவை தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கட்சி விருப்பம்

புதுடெல்லி: பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க ஒடிசாவில் இடதுசாரிகள் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 3 மக்களவை தொகுதிகளை விட்டுத் தர அகில இந்திய காங்கிரஸ்…

புல்வாமா தாக்குதல்: பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூட வேண்டும்! ரஷ்யஅதிபர் புதின் கண்டிப்பு

மாஸ்கோ: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கவாரத தாங்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் அரசுக்கு கடும்…

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் நேரில் அஞ்சலி

டில்லி: காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.…

புல்வாமா தாக்குல்: அரசியல்வாதிகளை சாடும் 44 பேரை கொன்ற அடில்அகமது பெற்றோர்

புல்வாமா: புல்வாமா தாக்குல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பயங்கரவாதி அடில்அகமதுவின் பெற்றோர், இதுபோன்ற செயல்களுக்கு காரணம் அரசியல்வாதிகள் என்று கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். உலகம் முழுவதும்…

இளைஞர்களை கவரப்போகும் தேர்தல் வாக்குறுதி: அகில இந்திய காங்கிரஸ் மும்முரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம், எல்கேஜி முதல்…

மலைவாழ் மக்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆக்கிரமிப்பாளர்களை வனத்தை விட்டு வெளியேற்றும் வன உரிமை சட்டத்தின் கீழ், மலைவாழ் மக்கள் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

100ஆண்டுகளுக்கு பிறகு காமிராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’: படம்பிடித்த போட்டோகிராபர் கூறுவது என்ன?

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் பாந்தர் என கருஞ்சிறுத்தை பற்றிய செய்திகள் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களின் கருஞ்சிறுத்தையின் படங்களும் வைரலாகி…

117 மக்களவை தொகுதிகளில் பாஜக மீண்டும் தேறுவது கஷ்டம்தான்: கிரெடிட் ஸ்யூஸி கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற 117 மக்களவை தொகுதிகளில், வரும் தேர்தல் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள்…

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…