Author: A.T.S Pandian

அந்தமான் நிகோபர் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி….

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 13ந்தேதி சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது…

விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம்: இன்று மாலை மத்தியஅமைச்சரவை கூடுகிறது

டில்லி: இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அவரை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை கேபினட் கூட்டத்துக்கும்…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்றும் ஆஜராகாமல் ஓபிஎஸ் மீண்டும் எஸ்கேப்…..

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத் தில், பல முறை சம்மன் அனுப்பியும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி, ஆஜராவதை தவிர்த்து…

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8லட்சத்து 88ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்ழமை) தொடங்குகிறது. இந்த கல்வி ஆண்டில் சுமார் 8லட்சத்து 88ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வை எழுத உள்ளார்கள்.…

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை கருப்பு பட்டியலில் சேருங்கள்: ஐ.நா.வுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கை

நியூயார்க்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேருங்கள் என்று ஐ.நா. சபைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி…

பலம் பெருகும் டி.டி.வி.தினகரன்.. கட்சி தாவ காத்திருக்கும் எம்.பி.க்கள்

தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களையும் தேர்தல் ஜுரம் பாடாய் படுத்துகிறது.உதிரி கட்சி தலைவர்கள், லட்டர் பேட் கட்சி தலைவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. கூட்டணி பேச்சு வார்த்தையை இறுதி…

மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தினால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய…

இரட்டை இலை யாருக்கு? நாளை தீர்ப்பு வழங்குகிறது டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி: இரட்டை இலை சின்னம் தங்களுக்கு வழங்க உத்தரவிட கோரி, டிடிவி தினகரன் சார்பில், டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்,…

‘ ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் ‘நட்பே துணை’ டிரைலர் நாளை வெளியீடு

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப்…

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…