Author: A.T.S Pandian

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸில் இணைந்தனர்

அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடோஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த மார்ச் 3-ம்…

8 வழிச்சாலை நிச்சயம் நிறைவேறும்: ராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

சேலம்: சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை நிச்சயம் நிறைவேறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்கரி உறுதியளித்தார். சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின்…

50% வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டை இணைக்க உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்கட்சிகள் முடிவு

புதுடெல்லி: தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டை, 50% வாக்குப் பதிவு இயந்திரங்களில் இணைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ்,…

மோடி வந்த ஹெலிகாப்டரிலிருந்து மர்ம பெட்டி எடுத்துச் செல்லப்பட்டதா?: சந்தேகம் எழுப்பும் கர்நாடக காங்கிரஸார்

பெங்களூரு: பிரதமர் மோடி வந்திறங்கியபின், கர்நாடக ஹெலிகாப்டர் தளத்திலிருந்து மர்ம கருப்புப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது குறித்து, தேர்தல் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ்…

சிஎஸ்கே 7வது வெற்றி : 5விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை..

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தில், கொல்கத்தாவை…

அம்பேத்கார் சிலையை குப்பையில் வீசிய மாநகராட்சி ஊழியர்கள்: தெலங்கானா மாநிலம் முழுவதும் கொந்தளிப்பு

ஐதராபாத்: அனுமதி பெறவில்லை என்பதற்காக, அம்பேத்கார் சிலையை அகற்றி குப்பைக் கிடங்கில் வீசியிருக்கிறார்கள் ஐதராபாத் மாநகராட்சி ஊழியர்கள். அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பிஆர்.அம்பேத்காரின் 128-வது…

2 பெண்கள், ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்: தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: சுட்டடெரிக்கும் வெயிலை கணக்கில் கொண்டு, 2 பெண்கள் ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து…

லிபியா தலைநகர் அருகே நடக்கும் உள்நாட்டு போரில் இதுவரை 121 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு தகவல்

திரிபோலி: லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 121 பேர் கொல்லப்பட்டதாகவும், 561 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு…

தேர்தல் நேர கவிதை: இந்தியா இப்போது முன்னேறி விட்டது!

நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…

ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் தொடங்கிஉள்ளது. தேர்தல் ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத்…