தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் குறைவாக இருப்பதே குழந்தை திருமணம் நடப்பதற்கு காரணம்: ஆய்வில் தகவல்
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால், 80 சதவீத குழந்தை திருமணங்கள் நின்றுபோகும் என்கிறது ஆய்வறிக்கை. சேலத்தைச் சேர்ந்த 24 வயது லலிதாவுக்கு நர்ஸ் ஆக…