Author: A.T.S Pandian

சிறைகளில் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது: சிறை கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்தி சேனல்களை ஒளிபரப்ப கூடாது என்று சிறை கண்காளிப்பாளர்களுக்கு சிறைத்துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில்,…

பயணிகளுக்கு சலுகை: சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம்…

சென்னை: பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயிலில் மாதாந்திர பாஸ் கட்டண வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலை பயணிகள்…

நமக்கு காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை.: காங். மூத்த தலைவர் திக்விஜய்சிங்

டில்லி: நமக்கு மகாத்மா காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறி உள்ளார். நியூசிலாந்து மசூதிகளில் நேற்று…

நாளை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நேர்காணல்: அதிமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள 18 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் நாளை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.…

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூசி வெளியேற உத்தரவு: கிறிஸ்தவ திருச்சபை அடாவடி

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய கிறிஸ்தவ பிஷ்ப் பிராங்கோ மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அவருக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரியை, கிறிஸ்தவ அமைப்பு சபையை விட்டு வெளியேறி…

கவுதம் காம்பீர் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசு தலைவர் கோவிந்த் வழங்கினார்

டில்லி: கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கு இன்று 2வது கட்டமாக விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரபல…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்…

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தொலைபேசி எண் மற்றும் இமெயில் அட்ரஸ் தெரிவித்திருந்த…

3 தொகுதி இடைத்தேர்தல்: டில்லி தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு…

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், இன்று மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முதல்வர்…