தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை: நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம்
புதுடெல்லி: தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவிலிருந்து நீதிபதி என்.வி.ரமணா விலகினார். அவருக்குப் பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை…