Author: A.T.S Pandian

நாட்டிலேயே அதிமுக எம்.பி.க்களின் செயல்பாடுதான் படுமோசம்: தமிழகத்திற்கு வெட்கக்கேடு….

டில்லி: நாட்டிலேயே தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுதான் கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமாக இருந்தாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. தமிழகத்தை சேர்ந்த அதிமுகவின் 37 எம்.பி.க்களின்…

வேட்பாளர் தேர்வில் திமுக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை: கீ.வீரமணி அதிருப்தி

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் திமுக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பது வருந்தத்தக்கது என்று திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அதிருப்தி தெரிவித்து…

வேட்பாளர் குறித்து பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்: எச்.ராஜா

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாஜக தனது வேட்பாளர் உத்தேச பட்டியல் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,…

சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பேரிடர் மற்றும்…

தென்சென்னை அமமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் நீக்கம்: டிடிவி தினகரன்

சென்னை: அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக டிடிவியால் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வி.பி.கலைரான், அதிமுக…

2019 நாடாளுமன்றதேர்தல்: 193 புதிய சின்னங்களை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்

டில்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 193 புதிய தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. 17வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதான வழக்கு முடித்து வைப்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக நக்கீரன் கோபால், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது தொடரப்பட்ட வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதால் முடித்து வைக்கப்படுவதாக நீதி மன்றம் அறிவித்து…

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்… விளாத்திக்குளத்தில் பரபரப்பு

விளாத்திக்குளம்: தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த பாராளுமன்ற தொகுதிக்குட் பட்ட விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் சின்னப்பன் வேட்பாளராக…

பாஜக வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே வெளியானது….! தமிழக பாஜகவில் சர்ச்சை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாஜக தனது வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்…

ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக தேர்தல் அறிக்கை: வைகோ வெளியிட்டார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக, தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.…