Author: A.T.S Pandian

திருச்செந்தூர் கோவில் மயில் சிலை மாற்றமா? அறநிலையத்துறை இணைஆணையர் உள்பட 6பேர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்துள்ளதால், அது மாற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்…

பிரபல ரவுடி சேலம் கதிர்வேல் என்கவுண்டர்: காவல்துறை நடவடிக்கை

சேலம்: சேலத்தை மிரட்டி வந்த பிரபல ரவுடியான கதிர்வேலை காவல்துறையினர் இன்று என்கவுண்டரில் போட்டுத்தள்ளினர். சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல். பிரபல ரவுடியான இவர்…

பெரம்பலூர் பாலியல் சர்ச்சை: சில பெண்களிடம் காவல்துறை விசாரணை

திருச்சி: பெரம்பலூரில் அ.தி.மு.க நிர்வாகி மீதான பாலியல் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வழக்கறிஞர், பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயரை தெரிவிக்க மறுத்த நிலையில், அவரை காவல்துறையினர்…

பாலியல் விவகாரம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதிகள் குழு விசாரணை

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் உச்சநீதி மன்ற பெண் ஊழியர் ஒருவர் கொடுத்துள்ள புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதியிடம்…

ராகுல்காந்தி குடியுரிமை சர்ச்சை: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்,…

புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை: என்ஐஏ அதிரடி

சென்னை: திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்க ளில் என்ஐஏ…

உஷார் நிலையில் ஒடிசா: தமிழக எல்லையை கடந்தது ஒடிசா நோக்கி பயணமாகும் ஃபானி….

சென்னை: தமிழகத்தை மிரட்டி வந்த ‘ஃபானி’ புயல் தற்போது தமிழக எல்லையை கடந்து ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினம் கடற்கரை…

டிடிவி கட்சி நிர்வாகி வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள்: காவல்துறை பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டிடிவி தினரகனின் அம்மா மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு…

வெப்பம் அதிகரிப்பு: தமிழகத்தில் பள்ளி திறப்பது காலதாமதமாகுமா?

சென்னை: தமிழகத்தில் வரும் 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், தற்போதைய ஃபானி புயல் காரணமாக மேலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ள…

ஐபிஎல்2019: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்! சிஎஸ்கே மிரட்டல் வெற்றி

சென்னை: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சிஎஸ்கே டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கேப்டன் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்…