கோவை அருகே 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதம்: உடற்கூறு ஆய்வறிக்கை தகவல்
கோவை: கோவை அருகே மர்மமான முறையில் உடலில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூறு ஆய்வில் தெரிய…