Author: A.T.S Pandian

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது! 95% தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

தேனிக்கு வாக்குபெட்டிகள் மாற்றப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கோவையில் இருந்து மேலும் 50…

தில்லுமுல்லு? தேனி தொகுதிக்கு மேலும் வாக்குப்பெட்டிகள் வந்த மர்மம்…. திமுக, காங்கிரஸ் போராட்டம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதியே முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது…

தொடங்கியது மின்தடை: மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பரிதாப பலி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத…

ராஜீவ் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடிக்கு  டெல்லி பல்கலைக் கழக 200 பேராசிரியர்கள் கண்டனம்

புதுடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர்…

ஐபிஎல்2019: குவாலிபையர்-1 போட்டியில் அதிரடி காட்டாத சிஎஸ்கே…மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர்1 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். ஆட்டம்…

2500கிலோ எடை பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ஸ்பேஸ்எக்ஸ் கார்கோ விண்கலம்

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய கார்கோ விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்து உள்ளது. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன்…

நாட்டிலேயே முதல்முறையாக நக்ஸல்களுக்கு எதிராக களம் இறங்கும் சத்தீஸ்கர் பெண் கமாண்டோக்கள்

சத்தீஸ்கர்: நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டியிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படையை சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்துள்ளது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,…

தமிழகத்தில் தகிக்கும் வெயிலை குளிர்வித்த கோடை மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தகிக்கும் அக்னி வெயிலை சற்று தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக…

ஃபானி புயலால் ரத்து: ஒடிசாவில் மே 20 ஆம் தேதி நீட் தேர்வு..!

புவனேஸ்வர்: ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் 20 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என…