தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கு ஏற்கனவே அறிவித்தபடி இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று காலை 10 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.…