Author: A.T.S Pandian

விமானப் படை விமானத்தை டாக்ஸியைப் போல் பயன்படுத்துவதா?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் விமானத்தை டாக்ஸியைப் போல் பிரதமர் மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அடுக்கடுக்கான…

நிலக்கரி புகாரை நிரூபிக்காவிட்டால் மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதை பிடித்துக் கொண்டு மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி சவால்…

போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய முன்னாள் கால் பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் லைசன்ஸ் ரத்து

லண்டன்: செல்போன் பேசிவாறு காரை ஓட்டிய இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 21-ம்…

சனிக்கிழமைதோறும் டாக்டர் தொழில் செய்யும் பூடான் பிரதமர் லோட்டாய் டிஷெரிங்

திம்பு: ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்வதையும் ஆபரேஷன் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பூடான் பிரதமர் லோட்டாய் டிஷெரிங். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில்…

ராஜீவை விமர்சிப்பது இருக்கட்டும், ரஃபேல் விவகாரத்திலும் பதில் சொல்லுங்கள் மோடி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

சிர்ஷா: என் தந்தை ராஜீகாந்தியையும் என்னையும் விமர்சியுங்கள். அதேசமயம் ரஃபேல் முறைகேட்டுக்கும் பதில் சொல்லுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் சிர்ஷாவில்…

மோடியின் வாயை அடையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய அமேதி இளைஞர்

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுங்கள், என்று வலியுறுத்தி உ.பி. மாநிலம் அமேதி…

அரசு பேருந்தில் காவல்துறையினருக்கு ‘ஓசி’ பயணம் கிடையாது: தமிழக போக்குவரத்துதுறை தகவல்

சென்னை: அரசு பேருந்தில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது என்று ஆர்டிஐ-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த…

ரூ.100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் கொண்ட முதன்மை நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

புதுடெல்லி: சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை…

மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆங்ணடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

நீரவ் மோடியின் ஜாமீன் மனு 3வது முறையாக மீண்டும் நிராகரிப்பு..!

லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமீன் மனு 3வது முறையா மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமா…