தஞ்சை தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி மீது செருப்பு வீச்சு… (வீடியோ)
தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது,…