Author: A.T.S Pandian

பைலட்களுக்குள் புரிதல் இல்லாததே கொச்சி விமான விபத்துக்கு காரணம்: இறுதி விசாரணை அறிக்கையில் தகவல்

கொச்சி: கொச்சி விமான நிலையத்தில் கால்வாயில் பாய்ந்து ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு, பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாததே காரணம் என…

பாஜகவின் தேசியவாதம் மோடியில் ஆரம்பித்து மோடியிலேயே முடிகிறது: பிரியங்கா காந்தி

லக்னோ: பாஜகவின் தேசியவாதம் என்பது மோடியில் தொடங்கி, மோடியில் முடிகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு…

ஐபிஎல்2019: கோப்பையை வெல்லப்போவது யார்? நாளை இறுதிப்போட்டி….

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின், இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ்…

போலி விசா மற்றும் வேலை மோசடி புகார்கள் 50% வந்துள்ளன: குவைத்துக்கான இந்திய தூதரகம் தகவல்

புதுடெல்லி: போலி விசா மற்றும் வேலை மோசடி தொடர்பான 50% புகார்கள் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வந்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் குவைத்தில் உள்ள…

இந்தியாவில் புதிய மாகாணம் அமைப்பு: ஐஎஸ். தீவிரவாத அமைப்பு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புதிய மாகாணத்தை உருவாக்கியிருப்பதாக, ஐஎஸ். தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டம் அம்ஷிபோரா நகரில் இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில்…

ரிஷப் பண்ட்டுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனியின் மகள் ஷிவா… வைரலாகும் வீடியோ….

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் மகள் ஷிவா குறும்புக்கார பெண் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தமிழ் தெரியும் என்பதை யாரும்…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: நர்ஸ் உதவியாளரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சேலம்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவரை 24 பெண் குழந்தைகள், 6 ஆண்…

தாமாகா குறித்து பொய்ச்செய்தி: தினமலர் அலுவலகம் முன்பு தமாகா இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தினமலர் பத்திரிகை அலுவலகம்…

2014-ஐ போல் தற்போது மோடி ஆதரவு நிலை இல்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்

போபால்: கடந்த 2014-ல் இருந்த மோடி மோடி ஆதரவு நிலை தற்போது இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். மத்திய பிரதேச முன்னாள்…

கேரள பத்தாம் வகுப்பு தேர்வில் மலையாளம் வழி படித்த பீகார் மாணவர் முகமது தில்ஷாத் சிறப்பிடம்

கொச்சி: கேரளாவில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மலையாளம் மொழியில் படித்த பீகாரைச் சேர்ந்த மாணவர் முகமது தில்ஷாத் ஏ+ கிரேடு பெற்று முதன்மையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.…