Author: A.T.S Pandian

துணைவேந்தர், கச்சத்தீவு, வஃபு: திமுக பொதுக்குழுவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்கள்! முழு விவரம்.

மதுரை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் வெளியாகி உள்ளது.…

கருணாநிதி பிறந்தநாள்: சென்னையில் மின்சார பேருந்து சேவையை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; கருணாநிதி பிறந்தநாளையொட்டி, சென்னையில் ர் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். ஜூன் 3ந்தேதி மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர்…

கன்னட மொழி சர்ச்சை: கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும்! நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும்வ கையில், கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா…

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்,…

கோடை விடுமுறை முடிந்தது: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடக்கம்.

சென்னை; சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் வழக்கமான பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பது…

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவ மாணவிகள் உற்சாகம்…

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் கோலாகலமாக இன்று பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள்…

தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்! தமிழக அரசு தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும்…

எம்.பி. பதவிக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்திப்பு நன்றி தெரிவித்தார். பின்னர்…

கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும்,…

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்! சிஐஐ, கேபிம்ஜி

டெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் சிஐஐ, கேபிம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்துக்குச் செலவிடுவதில் இந்தியா 3-வது…