சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை! மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம் செயல்படுவதாக, அம்மருத்துவமனை இயக்குநர் மருத்துவர்…