Author: A.T.S Pandian

வேகப் பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவின் வெற்றி  ரகசியம்

கான்பூர்: வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவின் வெற்றிக்கான காரணத்தை கான்பூர் ஐஐடி பேராசிரியர் சஞ்சய் மிட்டல் விவரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக…

மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் ஜப்பானில்  வெற்றி

டோக்கியோ: ஜப்பானில் மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஜப்பானின் செண்டாய் முதல் மொரியோகா வரை இந்த…

நக்ஸல்களால் கொல்லப்பட்ட 15 போலீஸாரின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை

மும்பை: இன்சூரன்ஸ் பாலிசியை மகாராஷ்ட்ர போலீஸ் புதுப்பிக்காததால், நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த 15 போலீஸாரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு கிடைக்கவில்லை. மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி…

கப்பற்படை தளபதி நியமனத்தை எதிர்த்த துணை அட்மிரல் பிமால் வர்மா கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சீனியரான தன்னை புறக்கணித்துவிட்டு, கரம்பீர் சிங்கை கப்பற்படை தளபதியாக நியமிப்பதை எதிர்த்த துணை அட்மிரல் பிமால் வர்மாவின் வாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்தது. துணை…

இந்திரா காந்தியை பாதுகாவலர் கொன்றது போல் என்னையும் கொல்ல பாஜக சதி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திரா காந்தியை அவரது பாதுகாவலரே கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

மருத்துவமனையில் குழந்தை; மைதானத்தில் சதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயின் நெகிழ்ச்சி ஆட்டம்

லண்டன்: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்கிற நம்ம ஊரு பழமொழியை மெய்ப்பித்திருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய். நாட்டிங்கமில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-0…

17வது முறையாக வாக்களிக்கப்போகும் 103வயது முதியவர் ஷியாம் நேகி….

சிம்லா: இந்தியாவின் முதல்வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ள 103வயது முதியவர் ஷியாம் நேகி 17வது முறையாக நாளை தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளர். நாட்டின் மிக…

ராகுல்காந்தி பிரதமர் ஆவதில் எந்த சந்தேகமும் இல்லை: திருமலையில் தேவகவுடா தவல்

பெங்களூரு: தேர்தல் முடிவு வெளியானதும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாள தளம் தலைவர் தேவகவுடா கூறி உள்ளார்.…

எலக்ஷன் கமிஷன் எலக்ஷன் ஒமிஷன் ஆக மாறிவிட்டது: காங்கிரஸ் கடும் சாடல்

டில்லி: தேர்தல் ஆணையத்தில்,ஆணையர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு கறுப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை…

ரூ.3250 கோடி கடன் விவகாரம்: சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

டில்லி: ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ இன்று முதல் தகவல்…