Author: A.T.S Pandian

வேலூரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்: துரைமுருகன் மீது வழக்கு?

சென்னை: சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்த இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கான…

பணம் இருப்பதாக நினைத்து டீத்துள் கண்டெய்னரை மடக்கிய பொதுமக்கள்… ! கோவை அருகே நள்ளிரவில் பரபரப்பு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே பச்சை கலர் கண்டெய்லர் லாரியை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், கண்டெய்னரில் பணம் கடத்தப்படுவதாக எண்ணி அதை மடக்கினர். இதன் காரணமாக…

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம்: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இடம் மாற்றம் தொடர்பாக…

டில்லியில் ராகுல் பதவியேற்ற சில நாட்களில் தமிழகத்தில் ஸ்டாலின் பதவி ஏற்பார்! ப.சிதம்பரம் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று டில்லியில் ராகுல் பதவியேற்ற சில நாட்களில் தமிழகத்தில் ஸ்டாலின் பதவி ஏற்பார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான…

8வழிச்சாலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் அதிமுக அரசுக்கு எதிராக பாமக கேவியட் மனு தாக்கல்

சென்னை: 8வழிச்சாலை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு வழக்கு தொடர்ந்த…

ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கேளுங்கள்: தேனி தேர்தல் பிரசாரத்தில் இளங்கோவன் ருசிகரம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங் கோவன், தேர்தல் பிரசாரத்தின்போது, ஓபிஎஸ் ஓட்டுக்கு 500 ரூபாய் தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம்…

முதியோர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலியுடன் தன்னார்வலர் நியமனம்! சத்தியபிரதா சாஹு

சென்னை: வாக்குப்பதிவின்போது, முதியோர்கள் வாக்களிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு சக்கர நாற்காலியும், அதனுடன் தன்னார்வலர் ஒருவரும் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக தேர்தல்…

குஜராத்தின் 26 நாடாளுமன்ற தொகுதிக்கு 371 பேர் போட்டி! அமித்ஷா போட்டியிடும் தொகுதில் 17 பேர் வேட்புமனு வாபஸ்

காந்திநகர்: 26 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 371 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை…

‘விஷன் கோயம்புத்தூர் 2024’: கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்…

கோவை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அதிரடி பிரசாரங்கள்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: விவசாயிகளுக்கும், விவசாய கூலிகளுக்கும் சொல்வது என்ன?

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளியிடப் பட்டது. அதில், தமிழகத்தின் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள்…