தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் கொடுத்து அழைத்து வரும் அரசியல் கட்சிகள்
சென்னை: அரசியல் தலைவர்களின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் நிலை இன்று அனைத்து கட்சிகளுக்குமே அவசியமான ஒன்றாகிப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர்…