Author: A.T.S Pandian

35 வயது இளைஞரின் வயிற்றிலிருந்து ஸ்பூன்கள், ஸ்க்ரூ டிரைவர், இரும்புக் கம்பிகள் அகற்றம்

சிம்லா: வயிற்று வலியால் அவதிப்பட்டருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், அவர் வயிற்றுக்குள் இருந்து ஸ்பூன்கள், ஸ்க்ரூ டிரைவர் மற்றும் இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் வல்லபாய்…

சாதிய துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட முதுகலை மருத்துவ மாணவி: மும்பையில் நிகழ்ந்த பரிதாபம்

மும்பை: சாதிய ரீதியாக சீனீயர் மாணவிகள் துன்புறுத்தியதால், முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவத்தில் முதுநிலை படிப்பு படித்து வந்த டாக்டர் பாயல் தாத்வியின்…

பண பலத்துக்கு எதிராக போராடி வென்றேன்: கரூரில் தம்பித்துரையை தோற்கடித்த ஜோதிமணி பேட்டி

சென்னை: கரூர் தொகுதியில் பண பலத்துக்கு எதிராக போராடி வென்றதாக, காங்கிரஸைச் சேர்ந்த ஜோதி மணி கூறியுள்ளார். தி நியூஸ் மினிட் என்ற இணையத்துக்கு அவர் அளித்த…

தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் கட்சியினர் நிலைகுலைந்து போவார்கள்: ப.சிதம்பரம் கண்ணீர் மல்க வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், தென்னிந்தியாவில் கட்சியினர் நிலைகுலைந்து போவார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கண்ணீர் மல்க கூறினார்.…

மே 29-ம் தேதி ஒடிசாவில் 5-வது முறையாக  முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசாவின் 5-வது முறையாக மே 29-ம் தேதி நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்கிறார். ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப் பேரவை தொகுதிகளில், 112 தொகுதிகளில் நவீன்…

மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணிக்க முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய…

தவறான பாதையில் சென்ற சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்து விட்டார்: ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: தவறான பாதையில் சென்றதால் சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்து விட்டார் என ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் மொத்தமுள்ள 175…

ஐநா.சபை தூதுக்குழு தலைவராக இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினைகர் நியமனம்

புதுடெல்லி: தெற்கு சூடானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக் குழுவின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகரை, ஐநா சபை பொதுச் செயலர் அன்டோனியே கட்டரஸ் நியமித்துள்ளார்.…

உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி, ஆரன் பிஞ்ச், இயோயின் மோர்கன்  ஜொலிப்பார்கள்: ஆலன் பார்டர்

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரன் பிஞ்ச், இங்கிலாந்து அணி கேப்டன் இயோயின் மோர்கன் ஆகியோர் ஆட்டம் சிறப்பாக…

2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள்! ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்

2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வெளியிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் செயலியில், அவ்வப்போது புதுப்புது வகையான…