Author: A.T.S Pandian

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யாசிங் கோரிக்கையை நிராகரித்து விசாரணைக்கு ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி போபால்வ எம்.பி. பிரக்யா சிங் வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை நிராகரித்த என்ஐஏ சிறப்பு…

ஜூன் 20ந்தேதி தொடங்குகிறது மாநிலங்களவை கூட்டத்தொடர்

டில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது. 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி…

பிறை தெரிந்ததால் தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும்: தமிழக தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர்.…

பீகார்  காப்பக பாலியல் வன்புனர்வு வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முஜாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் கூறிய 2 பேரை 3 மாதங்களுக்குள் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம்…

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் விஸ்வநாத் ராஜினாமா

பெங்களூரு: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் தலைவர் விஸ்வநாத் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில்…

நிதீஷ் குமாரும் பஸ்வானும் இஃப்தார் விருந்து கொடுத்ததை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம்

புதுடெல்லி: ரம்ஜானையொட்டி இஃப்தார் விருந்து கொடுத்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

தனது கருத்து ஊடகங்களால் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது: காந்தியை விமர்சித்ததாக கூறப்படும் நிதி சவுத்திரி விளக்கம்

தனது டிவிட்டர் கருத்து ஊடகங்களால் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என்று காந்தியை விமர்சித்ததாக கூறப்படும் நிதி சவுத்திரி விளக்கம் தெரிவித்து உள்ளார். மும்பை மாநகராட்சியில், துணை நகராட்சி…

சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முதல்கட்டமாக…

வேதாந்தாவின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அழியப்போகும் எழில்மிகு பிச்சாவரம்……

கடலூர்: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட கடலூர் புதுச்சேரி உள்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், கடலூரில் உள்ள…

அரசு துறை வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கின் இடையே ‘பலான’ பட வீடியோ….. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ஜெய்ப்பூர்: மாநில அரசு துறைகள் சம்பந்தமாக வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியின் இடைவேளையின் போது, திரையில் பலான படம் ஓடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. . இந்த…